ஆலோசகர்கள் குழு

முதலீட்டு ஆலோசகர்களின் முழுமம்

சமீர் ஸ்ரீவஸ்தவா

துணைத் தலைவர்

மேடிசன் இந்தியாவில் இணைவதற்கு முன்னர், திரு. ஸ்ரீவத்சவா, கோடக் முதலீட்டு வங்கியில் சேர்க்கை மற்றும் கையகப்படுத்துதலில் பணிபுர்ந்தார். கோடக்கில் இருக்கும்போது, திரு. ஸ்ரீவத்சவா, இந்தியாவில் பல்வேறு உள்நாட்டு மற்றும் உலகளாவிய வாடிக்கையாளர்களுக்காக விற்கும் இடம் மற்றும் வாங்கும் இடம் ஆகிய இரு இடங்களிலும், பெரிய மூலோபாய ஆலோசனைப்பணிகளில் பணிபுரிந்தார். கோடக்கிற்கு முன்பு, திரு. ஸ்ரீவத்சவா ப்ரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸில் ஆலோசகராக பணிபுரிந்தார், அங்கே அவர் பல பில்லியன் டாலர் வாடிக்கையாளர்களுக்கு வர்த்தக செய்முறை மறுபொறியியல், தயாரிப்புத் திட்டமிடுதல், மேம்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் தொழிலிற்கான சிறந்த நடவடிக்கைகள் போன்றவற்றின் மீது அறிவுரை வழங்கியுள்ளார். ஸ்ரீவத்சவா தனது எம்.பி.ஏ பட்டத்தை இண்டியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் (IIM). புது டெல்லியிடமிருந்தும், இரசாயன பொறியியலில் பி.டெக் பட்டத்தை இண்டியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி (ஐஐடி). புது டெல்லியிடமிருந்தும் பெற்றுள்ளார்.

Advisory Team

முன்னோட்டம்

மேடிசன் இந்தியா கேப்பிட்டல் குழுவானது தனது போர்ட்ஃபோலியோ நிறுவனங்களுக்காக மிகச்சிறந்த விளைவுகளை உண்டாக்க ஒன்றிணைந்து உழைக்கின்றது.எங்களது குழுவின் மூத்த தலைவர்கள் எங்கள் துறைகளில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்து கொண்டிருப்பது அல்லது இயக்கிக் கொண்டிருப்பது ஒவ்வொன்றிலும் அமெரிக்கா மற்றும் இந்தியாவில் ஏறக்குறைய இருபது ஆண்டுகளாக பல பொருளாதார சுழற்சிகள் மற்றும் தத்ரூபமான தொழில் மாற்றங்கள் ஏற்படும் போது நிகழும் நிகழ்வுகளைக் கவனித்து வந்து கொண்டிருக்கின்றனர். கடந்த இரண்டு பத்தாண்டுகளாக நாங்கள் பெற்ற முதலீட்டு தொலைநோக்குப் பார்வை,ஆழமான ஞானம், உறவுகள் மற்றும் வேறுபட்ட அனுபங்கள் ஆகியவை எங்களது போர்ட்ஃபோலியோ நிறுவனங்கள் நாங்கள் கவனம் செலுத்தும் தொழில்களில் வெற்றியடைய உதவுவதற்குசாத்தியப்படுத்துகின்றன.